புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கார்த்திக்கின் வித்தியாசமான உலக சாதனை

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுவன் கார்த்திக், தொடர்ந்து ஆறு மணி் நேரம் வாள் வீசி, சாதனை படைத்தார்.

14 வயதான இவர்,புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிலம்பம் கலையின வாள் வீச்சை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுற்றி மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Trending News