ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்த்து கதறி அழுதா திருமா, பா.இரஞ்சித்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Trending News