காலி பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்தால் ஒரு ரூபாய்: திருநெல்வேலியில் தொடங்கிய திட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், நெகிழி இல்லா மாநகராட்சியை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News