வானிலை தகவல்: 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

நவம்பர் 4 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல்  அதிக மழை பெய்யக்கூடும் என அவர் கூறினார். 

Trending News