"தல படம் தெறிக்கவிடும்...வேற லெவல்ல!"

விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனது: நெல்லை ராம் சினிமாஸில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கத்தில் அஜித் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்தும், ஆட்டம் பாட்டம் மேலதாளத்தோடும் விடாமுயற்சி ரிலீஸை உற்சாகமாக கொண்டாடினர்.

Trending News