Vidaamuyarchi Release: ஒருவழியாக ரிலீஸ் ஆனது விடாமுயற்சி திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம்

மதுரையில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் சுமார் 27 திரையரங்கில் வெளியானது. முதல் நாளில் மட்டும் 228 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

Trending News