ஆசியாவில் அதிக பாலோயர்ஸ்களை பெற்று விராட் கோலி சாதனை!

ஆசியாவிலேயே இன்ஸ்டாவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட பிரபலமாக விராட் கோலி 250 மில்லியன் பாலோயர்ஸ்களுடன் சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி சமூக ஊடக தளங்களில் மிக பிரபலமாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News