Australia PM Anthony Albanese: காதலர் தினத்தில் தனது காதலியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் காதலை தெரிவித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி நடந்த பொது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது.
PM Modi In UAE: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2024 பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் பயணத்தைத் தொடங்கினார். கடந்த பத்தாண்டு ஆட்சியில், ஏழாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமர் சென்றுள்ளார் என்பதும், அதிலும் 8 மாதங்களில் மூன்றாவது முறையாக சென்றுள்ளார் என்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் நெருக்கமாகி வருவதைக் குறிக்கிறது.
Growing Indian Economy: 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை வலுவாக்கும் காரணிகள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
Viral Video: மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்...
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கால்தடங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். நேச்சர் என்ற அறிவியல் இதழில் இந்த கால்தடம் கண்டுபிடிப்பு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.
Hungary President Resigns: சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு வழங்கிய ஹங்கேரி அதிபருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா மேற்கொண்டார்.
World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
Pakistan Election 2024: பாகிஸ்தான் பதற்றமான சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆச்சரியமான மாறுதல்களை சொல்லும் மக்களின் மனோபாவம்!
’போர் என்றால் நரகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ராணுவமே இல்லாமல் இருக்கும் உலகின் 10 நாடுகளை தெரிந்து கொள்ளுங்கள். அந்த நாடுகளிடம் ஏன் ராணுவம் இல்லை என்ற சுவாரஸ்ய தகவலையும் தெரிந்து கொள்வோம்.
Diplomatic Row Of India And Maldives: இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை இருந்தாலும், திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை கொடுத்து மாலத்தீவுகளுக்கு உதவும் இந்தியா! சுவாரசிய பின்னணி...
Pakistan Elections & Mobile Network: குடிமக்களின் உரிமைகளை வேண்டுமென்றே நசுக்கி ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் நிர்வாகம் என கடும் கண்டனங்களுடன் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தல்!
World Bizarre News: அமெரிக்காவின் 14 வயது சிறுவனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமால் சென்று பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.