ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் இருக்கும் நிலையில் விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் திரையுலகினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய் நடித்து வரும் படப்பிடிப்புக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. சென்னை விக்டோரியா ஹாலில் தடையை மீறி படப்பிடிப்பு நடந்துள்ளது. இதை கண்டித்து ஏற்கனவே தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தனது டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் சித்தார்த்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டு உள்ள டிவிட்-ல்,
Every single film is an equal challenge in today's brutal cinema marketplace. If these special permissions to shoot are given to one, please give them to all producers. We are all the same. In the absence of equality and unity, god save us. #TamilCinema #Strike
— Siddharth (@Actor_Siddharth) March 21, 2018
If you want to know what will not add 1 paisa value to Tamil Cinema, please read last 100 replies on my timeline. Filthy language, thevayillatha poison, sambandhamillatha kovam. Two sets of few jobless idiots spoiling everyone's name and time. Paavam Vijay-Ajith.
— Siddharth (@Actor_Siddharth) March 21, 2018
சித்தார்த்தின் இந்த டிவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.