கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் ஷிவப்பா காலமானார்; தலைவர்கள் இரங்கல்

Last Updated : Jul 31, 2017, 06:06 PM IST

Trending Photos

கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் ஷிவப்பா காலமானார்; தலைவர்கள் இரங்கல் title=

கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க. மூத்த தலைவர் பி.பி.ஷிவப்பா இன்று காலமானார். 

88 வயதான பி.பி.ஷிவப்பா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் துறந்தார். 

ஷிவப்பாவின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News