ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று அதிகாலை வழக்கத்தை விட அதிக பனிபொழிவு ஏற்பட்டது.
இப்பனிப்பொழிவால் பிர் பஞ்சால் மலைத்தொடர் முகலாயா செல்லும் சாலை முழுவதுமாக பணியால் மூடப்பட்டது.
#WATCH: Pir Panjal Range in Jammu & Kashmir experienced heavy snowfall this morning, Mughal road closed pic.twitter.com/RKVTLMGvgq
— ANI (@ANI) November 18, 2017
இதனால், போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாள், சாலையை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.