ஜோத்பூர் விமான விபத்து: மிக் 27 ரக விமானம் விழுந்து நொறுங்கியது

Last Updated : Jun 13, 2016, 02:40 PM IST
ஜோத்பூர் விமான விபத்து: மிக் 27 ரக விமானம் விழுந்து நொறுங்கியது title=

ஜோத்பூர் விமானத் தளத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் செல்லும் போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தினால் 2 வீடுகள் சேதம் அடைந்தது. எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துகுறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானிகள் பாரா சூட்டில் இருந்து விமானி குதித்ததால் உயிர் தப்பினர்.

Trending News