இன்றைய (18-02-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை!

Last Updated : Feb 18, 2018, 08:30 AM IST
இன்றைய (18-02-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 18-02-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-

டெல்லி - 72.07
கொல்கத்தா - 74.78
மும்பை - 79.94
சென்னை - 74.74

டீசல் விலை;-

டெல்லி - 62.56
கொல்கத்தா - 65.22
மும்பை - 66.62
சென்னை - 65.96

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News