இந்த திருமணம் கின்னஸ் சாதனையில் இடம்-பெறுமா?

குஜராத்தில் 2500 பெண்களுக்கு ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள திருமண விழா கின்னஸ் சாதனையில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Last Updated : Feb 4, 2018, 10:02 AM IST
இந்த திருமணம் கின்னஸ் சாதனையில் இடம்-பெறுமா? title=

குஜராத்தில் பிப்ரவரி 5-ம் தேதி 2500 பெண்களுக்கு நடைபெறவுள்ள திருமண விழாவிற்காக, அந்த 2500 பெண்கள் ஒரே நேரத்தில் தங்களின் கைகளுக்கு (ஹென்னா பச்சை) குத்தும் நிகழ்ச்சியானது 
சூரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தங்கள் கைகளுக்கு ஒரே நேரத்தில் ஹென்னா பச்சையினை குத்தி மகிழ்ந்தனர்.

குஜராத்தில் முதல் முறையாக வெகு விமர்சையாக நடைபெறவுள்ள இந்த திருமணமானது உலக சாதனையில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

Trending News