Video: எனக்கு ராஜாவான வாழுறேன்.. உற்சாகமாக ஆட்டம் போட்ட பொடியன்..!

என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன் பாடலுக்கு குட்டி பையன் போட்ட நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2020, 12:54 PM IST
Video: எனக்கு ராஜாவான வாழுறேன்.. உற்சாகமாக ஆட்டம் போட்ட பொடியன்..! title=

என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன் பாடலுக்கு குட்டி பையன் போட்ட நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோசமா இருப்பேன் பாடலுக்கு குட்டி பையன் போட்ட நடனம் இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகிறது. 

இயல்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. முன்பெல்லாம் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தனர். ஆனால், இன்று கம்யூட்டரில் யூடியூப் (YouTube) பார்த்து வளர்கின்றனர் குழந்தைகள். அப்படி ஒரு சுட்டிக் குழந்தை நடனம் ஆடிய வீடியோ  ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. 

ALSO READ | பிரமிடு முன் கவர்ச்சியாக போட்டோஷூட் செய்த மாடல், போட்டோகாரர் கைது!

அந்த வீடியோவில், என்ன வேண்ணா நடக்கட்டும். நான் சந்தோசமா இருப்பேன் என்ற பாடலுக்கு அந்த சிறுவன் பாடலுக்கு ஏற்றவாறு வாயசைத்து அட்டகாசமாக நடனமாடுகிறார். அந்த பிஞ்சுக் குழந்தையின் ஆட்டம் காண்போரை சிலிர்க்க வைக்கிறது. குறித்த இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News