கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Madurai Metro Train: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து CMRL அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இத்திட்டம் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் அளித்துள்ளனர்.
TN Latest News Updates: சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்த உடன் தங்களை எம்ஜிஆர் என நினைத்துக்கொள்கின்றனர் என நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி இன்று நேரடியாகவே விஜய்யை பாராட்டி தள்ளி உள்ளார். இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தர், முதல் பரிசை வென்ற பின்னர் உருக்கமாக பேசியவற்றை இங்கு காணலாம்.
பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை ஊர்மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்...
Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை அள்ளிய சிறந்த காளைகள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை கூறி திசை திருப்புவதாக குற்றம்சாட்டியுள்ள நடிகர் சரத்குமார், மக்களின் குறை தீர்க்கும் ஆட்சியாக இல்லை என்று விமர்சித்துள்ளார்.
ஒசூர் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி நகர பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.