திருமணத்தை மீறிய உறவால் சிக்கல்..! கட்டி வைத்து அடித்த மக்கள்..!

பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை ஊர்மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்...

Trending News