“புரூஸ் லீ” -டிரெய்லர்

Last Updated : Dec 22, 2016, 04:36 PM IST
“புரூஸ் லீ” -டிரெய்லர் title=

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள “புரூஸ் லீ” படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வரவேற்பை பெற்றது. 

தற்போது டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்,  கீர்த்தி கர்பந்தா, பாலசரவணன், முனிஸ்காந்த் உள்பட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிருக்கிறார்.

டிரெய்லர் பார்க்க:-

Trending News