பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உடலை அழகா வைத்திருக்க தினமும் உடற்பயிற்ச்சி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேற்று இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புதிய ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது
வீடியோ பார்க்க:-