விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக்!!

Last Updated : May 3, 2017, 11:30 AM IST

Trending Photos

விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக்!! title=

 விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்ட கமல்.

கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

அதன்படி விஸ்வரூபம் 2 படத்தின் 3 மொழிகளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

 

 

Trending News