விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: அமெரிக்காவில் நயன்தாராவுடன் கொண்டாடம்!

Last Updated : Sep 18, 2017, 02:52 PM IST
விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: அமெரிக்காவில் நயன்தாராவுடன் கொண்டாடம்! title=

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்காவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடியுள்ளார். 

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுடில் பரவி வருகிறது. 

விக்னேஷ் சிவன் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவனுக்கு சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தனது பிறந்தநாளை காதலி நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. 

 

 

 

Trending News