Independence Day Food: மூவர்ணக் கொடியிலுள்ள நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் தேசிய உணவை தயாரித்து வழங்கும் உத்தரப்பிரதேச மாநில உணவகத்தின் சுவையான உணவுகள்.
கோரக்பூர்: இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 15ம் நாளன்று இந்திய சுதந்திர திருநாள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. அதில் ஒன்று உணவில் வண்ணம் சேர்க்கும் உணவகத்தின் மூவர்ண மரியாதைக் கொண்டாட்டம்.
மேலும் படிக்க | இந்திய விடுதலைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே மூவர்ணக் கொடியை ஏற்றிய பிகாஜி ருஸ்டோ காமா
Photos Courtesy: ANI
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ள்ள கோரக்பூரில் உள்ள உணவகத்தின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வண்ணங்கள் கண்களை கவர்ந்து உணவின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது
இது உணவகத்தின் மூவர்ண சுதந்திர தின கொண்டாட்டம்
சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன
உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம்
உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம் என்பதை சொல்லும் கோரக்பூர் உணவகம்