2025 பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தன் உரையில் அதிகம் பயன்படுத்திய விதிமுறை வார்த்தைகள்!

நிதி அமையமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இவர் அதிகம் பயன்படுத்திய விதிமுறைகளின் வார்த்தைகள் குறித்துப் பார்ப்போம். 

 

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பம் ஆனது. இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். 

1 /8

“வரி” என்ற சொல் 117 விதியின் கீழ் அடங்கும். இந்த வார்த்தை பட்ஜெட்டில் அதிகம் பயன்படுத்திய வார்த்தையாகும். 

2 /8

“சீர்த்திருத்தம்” என்ற வார்த்தை 28 முறை இச்சொல்லைத் தனது பட்ஜெட் உரையில் அதிகம் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

3 /8

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் வளர்ச்சி என்ற வார்த்தையை 25 முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

4 /8

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது பட்ஜெட்டில் “வருமானம்” என்ற வார்த்தையை 24 முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

5 /8

எட்டாவது மத்திய பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் முதலீடு என்ற சொல்லை 21 முறை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தப்பட்டதாகக்  கூறப்படுகிறது.  

6 /8

பட்ஜெட்: மத்திய பட்ஜெட்டில் மிகவும் முக்கியமான வார்த்தை இது. இந்த வார்த்தையை நிர்மலா சீதாராமன் 21 முறை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. உள்கட்டமைப்பு: இந்த வார்த்தையை 19 முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.   

7 /8

'MSME'என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 15 முறை பயன்படுத்தியுள்ளார். இளைஞர்கள்: இச்சொல்லை நிதியமைச்சர் 10 முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன.  

8 /8

மூலதனம்: பட்ஜெட்டில் அனைத்து சொல்லும் முக்கியமானதாக இருந்தாலும் இது சிறப்பான சொல்லாகத் திகழ்கிறது. இச்சொல்லை நிர்மலா சீதாராமன் 9 முறை பயன்படுத்தப்பட்டது. மேலும் பொருளாதாரம் என்ற வார்த்தையை 7 முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.