ரூபாய் 6,000 இல் 4G ஸ்மார்ட்போன்கள்! முழு விவரம் இங்கே!

ரூபாய் 6000க்கு கீழே எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் (Smartphones) உள்ளது என்று இங்கே பார்போம்.

நாடு முழுவதும் தினமும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பல ஸ்மார்ட்போன்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், பொதுவாக மக்களால் இவற்றை வாங்க முடிவதில்லை. ஆனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்கள் உங்களுக்காக பல சலுகைகளை கொண்டு வருகின்றன. இந்த விற்பனைத் தளங்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களில் சக்திவாய்ந்த கேமரா, அதிக ஸ்டோரேஜ் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் உங்களுக்கு கிடைக்கின்றன. 

அந்தவகையில் ரூபாய் 6000க்கு கீழே எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் (Smartphones) உள்ளது என்று இங்கே பார்போம்.

1 /5

XIAOMI REDMI 7A இந்த ஸ்மார்ட்போனினை சிறப்பம்சங்களை பொருத்தவரை REDMI 7A ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்HD பிளஸ் 720×1440 பிக்சல் IPS LCD. டிஸ்ப்ளே, மற்றும் இதில் 18:9 ரெஸியோ இருக்கிறது. இதனுடன் இதில் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

2 /5

REALME C2 16GB Realme C2 மொபைல் போனில் ஒரு 6.1 இன்ச் ட்யுட்ராப் நோட்ச் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஒரு HD+ரெஸலுசன் ஸ்க்ரீன் இருக்கிறது. இதை தவிர இந்த மொபைல் போனில் ஒரு ஒக்ட்டா கோர் ஹீலியோ P22 ப்ரோசெசர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 2.0GHz யின் க்ளோக் ஸ்பீட் யில் வேலை செய்கிறது இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 4000mAh பவர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 

3 /5

HONOR 9S Honor 9S மாடலில் 5.45 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், ஒற்றை பிரைமரி கேமரா மற்றும் 3020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

4 /5

XIAOMI REDMI 6 XIAOMI REDMI 6 இல் 65.45 இன்ச் 1440x720 பிக்சல் HD .+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது இந்த போனில் ஒரு மெட்டல் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 6 ஒரு ஹீலியோ பி 22 ப்ரோசெசரை கொண்டுள்ளது, இது 8 கோர் செயலி 2.0Ghz வேகத்தில் உள்ளது.

5 /5

Xiaomi REDMI GO Xiaomi Redmi Go 5 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்ட ரெஸலுசன் (720 × 1280 பிக்சல்கள்) மற்றும் இந்த டிஸ்பிளேவின்பாடி ரேஷியோ 16: 9 ஆகும். சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே ரெசல்யூஷன் 1280X720 பிக்சல்கள் உள்ளது. இதன் ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.