Central Government Jobs 2023: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் https://www.iitm.ac.in/ விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து, முழு விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி 18 ஜனவரி 2023 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT Madras Recruitment 2023: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (Indian Institute of Technology Madras - IIT Madras) காலியாக உள்ள பணிக்கான இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? விண்ணப்பிக்க கடைசி தேதி? பணியின் பெயர்? என அனைத்து விவரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நிறுவனத்தின் பெயர்: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
பணியின் பெயர்: Senior Technician & மத்திய அரசு வேலை.
அறிவிப்பு தேதி: 04 ஜனவரி 2023 & விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 ஜனவரி 2023
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் & விண்ணப்பக் கட்டணம்: இல்லை
சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.35,000 & கல்வித்தகுதி: B.Sc, BE/B.Tech M.Sc
பணியிடம்: சென்னை; காலியிடங்கள்: 1
வயது வரம்பு: குறிப்பிடவில்லை
தேர்வு செய்யப்படும் முறை: ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.iitm.ac.in/
வேலைவாய்ப்பு வகை: Central Govt Jobs 2023
முகவரி: IIT Madras Address, Indian Institute Of Technology, Chennai, Tamil Nadu-600036.