கிளாமர் காட்டும் 'கங்குவா' பட நடிகை.. திசா பதானியின் வைரல் போட்டோஸ்!

நடிகை திசா பதானி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

பாலிவுட் நடிகை திசா பதானி, கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

1 /7

பாலிவுட் நடிகை திசா பதானி, கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

2 /7

பாலிவுட் திரைவுலகில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை திசா பதானி. 

3 /7

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட எம்.எஸ்.தோனி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

4 /7

ஹந்தியில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டான நிலையில், நடிகை திசா பதானிக்கு தொடர்ந்து அடித்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 

5 /7

கடந்த ஆண்டு வெளியான கல்கி 2892 AD திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமான திசா பதானி, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

6 /7

இந்திய அளவில் ரசிகர்களை கொண்டுள்ள திசா பதானி அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 

7 /7

இந்த நிலையில், தற்போது அவர் தனது உள்ளாடை தெரியும்படி கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.