"சேலை சூடிய அழகு" திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் படங்கள்!

இதயத்தை சல்லி சல்லியாய் நொறுக்கும் திவ்ய பாரதியின் கவர்ச்சி படங்கள் இதோ!

மேலும் பார்க்க: கடற்கன்னிகளுக்கு போட்டியாய் கடலில் நின்று போஸ் கொடுத்த திவ்யபாரதி

1 /5

சேலையில் அதகளம் செய்யும் திவ்ய பாரதி

2 /5

தனது சமீபத்திய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட அழகான படங்களை பகிர்ந்துள்ளார்.

3 /5

சேலையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் திவ்யபாரதி இந்த படங்கள் வைரலாகி வருகிறது.

4 /5

"பேச்சிலர்" படத்தின் மூலமே ஆயிரக்கணாக்கான ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொண்டார்.

5 /5

கடந்தாண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் திவ்ய பாரதி (Divya Bharathi) தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.