சனி பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் துவங்கும்

Sani Vakra Peyarchi: சனாதன தர்மத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் பாரபட்சமில்லாத ஒரு கிரகமாக கருதப்படுகிறார்.

சூரியனின் மகனான சனி பகவான் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும்  உள்ளார். ஒரே ராசியில் அவர் அதிக காலத்திற்கு இருப்பதால் ராசிகளில் (Zodiac Signs) அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.

1 /8

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனி பகவானின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

2 /8

சனியின் ராசி மாற்றம், அதாவது சனி பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதனால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். 

3 /8

வேத ஜோதிடத்தின்படி, தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியிலேயே இருப்பார். எனினும், தனது மூல ராசியான கும்ப ராசியில் அவர் உதயமாவார். சனிபகவான் கும்ப ராசியில் இருப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகி இருக்கிறது. இது ஜோதிடத்தில் மிக சுபமான யோகமாக கருதப்படுகின்றது. 

4 /8

சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சிகளும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /8

சனியின் அருளால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு சனியின் இந்த சஞ்சாரத்தால் லாபம் கிடைக்கும். 2024 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்குரிய இரண்டாம் வீட்டில் தேவகுரு வியாழன் இருப்பதால் நல்ல பலன்களைக் காணலாம். அதே சமயம் சனி பகவானின் தாக்கத்தால் சோம்பல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். 

6 /8

சனிப்பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளி வர்க்கம் அவர்களின் வேலையின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். 

7 /8

இந்த காலத்தில் நீங்கள் செய்யும் நீண்ட பயணங்கள் புதிய வாய்ப்புகளைத் தரும். செலவுகள் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படும். எனினும் அனைத்து செலவுகளும் சுபச் செலவுகளாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சனி சஞ்சரிக்கும் நேரத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மார்கழி மாதத்தில் இருந்து நல்ல காலம் தொடங்கும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.