AR Rahman : ஏ.ஆர்.ரஹ்மானை இந்த கெட்டப்ல பார்த்திருக்கீங்களா!

ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே மாதிரியான கெட்டப்பில் இருப்பதாக அவரது விசிறி ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார். உடனே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விதவிதமாக ஹேர்ஸ்டைலை மாற்றி அழகு பார்த்த போட்டோகள் இணையத்தில் வைரல்.

1 /8

ஏ.ஆர்.ரஹ்மான் மொட்டை அடிச்சு யாருமே பார்த்திருக்க மாட்டோம். அந்த கெட்டப்தான் இந்த போட்டோ..

2 /8

அமெரிக்கன் பாடகர்கள் மாதிரி ஏ.ஆர்.ரஹ்மான் சுருட்ட முடி வெச்சிருந்த எப்படி இருக்கும்னு கற்பனை

3 /8

ஒரு Freaky-ஆன ஹேர் கட்., அதோட தாடி மீசையையும் சேர்த்திருக்காங்க ரஹ்மானுக்கு.

4 /8

அதே freaky haircutல மீசை இல்லைனா எப்படி இருக்கும்!

5 /8

ஏ.ஆர்.ரஹ்மான் எவளோ சாதுனு நாம எல்லாருக்குமே தெரியும். அவருக்கு போய் முரட்டு லுக் குடுத்து இருக்காங்க பாருங்க மக்களே.

6 /8

குறுந்தாடி வெச்ச ஏ.ஆர்.ரஹ்மான்

7 /8

கண்டேன் பட பரத் மாதிரியே இருக்கார்ல

8 /8

நம்ம மேட்ரிக்ஸ் குருவா இது! ஓ. ரஹ்மான் சார்தானா!