உங்களுக்கு விமானியாக விருப்பமா? அதற்கான தகுதி மற்றும் அளவுகோல்கள் என்ன?

வரும் காலத்தில் சிறந்த விமான துறை சார்ந்த விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து நிபுணர்களை உருவாக்கும் வகையில் விமான பயிற்சியை சென்னை பல்லாவரத்தில் ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தொடங்கியுள்ளது.

1 /6

ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தங்களது விமானத்துறை சார்ந்த பயிற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஏர்போர்ட் துறையில் சாதிக்கலாம்.

2 /6

வரும் காலத்தில் சிறந்த விமான துறை சார்ந்த விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து நிபுணர்களை உருவாக்கும் வகையில் விமான பயிற்சியை சென்னை பல்லாவரத்தில் ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் தொடங்கியுள்ளது.

3 /6

இந்த பயிற்சி மையத்தில் விமானி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதாகவும் விமானத்துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏர்போர்ட் ஏவியேசன் & எக்செல் எஜுகேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 /6

ஆர்வமுள்ள விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதன்மையான விமானப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

5 /6

ஏர்போர்ன் ஏவியேஷன் மற்றும் எக்செல் எஜுகேஷன் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு, உலகத் தரம் வாய்ந்த பயிற்சி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உங்கள் விமானப் போக்குவரத்துக் கனவுகளை அடைய உதவும் நிபுணர் வழிகாட்டுதலைக் கொண்டு வருகிறது.  

6 /6

இந்த பயிற்சியில் விரிவான விமானி பயிற்சி, நிபுணர் தலைமையிலான விமானப் படிப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகள் மற்றும் அதிநவீன பயிற்சி வசதிகள் ஆகியவை எடுக்கப்பட உள்ளது.