வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் - ரூட் நம்பர் 17 ட்ரைலர்!

Route No 17 Movie Trailer: ஜித்தன் ரமேஷ் நடித்து இருக்கும் ரூட் நம்பர் 17 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

 

1 /5

நேனி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் அபிலாஷ் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரூட் நம்பர் 17.   

2 /5

ஜித்தன் ரமேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படத்தில் அருவி மதன், ஹரீஷ், அஞ்சு பாண்டியா, அகில் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.    

3 /5

ஹாரர் திரில்லர் வடிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலரில் ஜித்தன் ரமேஷ் இதுவரை நடிக்காத ஒரு வேடத்தில் நடித்து உள்ளார்.  

4 /5

ட்ரைலரில் அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஜோடி தனியாக செல்கிறது.  பின்பு அவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடிக்கிறது.    

5 /5

இதற்கு யார் காரணம், எதற்காக இப்படி நடக்கிறது என்பதை சுற்றி படம் சுவாஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு ஓசேப்பச்சன் இசையமைத்துள்ளார்.