இந்த நாள் முக்கியமான பதிவுகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. சரித்திரத்தின் பொன்னேடுகளில் இன்றைய தினம் பதிவான சில முக்கிய நிகழ்வுகள்...
புதுடெல்லி: மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கான நிதர்சனம் மாறும் சூழல். சரித்திரம் தனது பொன்னேடுகளில் பல முக்கிய நிகழ்வுகளை பதிவு செயது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது. இன்றைய நாள் ஜூன் 20ஆம் தேதி குறித்து சரித்திரத்தின் ஏடுகள் என்ன சொல்கின்றன?
1756: வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தெளலா 146 பிரிட்டிஷ் வீரர்களைக் சிறைபிடித்த நாள் இன்று.
1994: ஈரானில் உள்ள இமாம் ரேசா புனிதத் தலத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்த சோக நாள் ஜூன் 20 (புகைப்படம்: WION)
1903: பார்னி ஓல்ட்ஃபீல்ட் ஒரு நிமிடத்தில் ஒரு மைல் காரில் ஓட்டிய முதல் டிரைவர் என்ற பதிவை செய்த நாள் இன்று. (புகைப்படம்: WION)
1985: அன்னை தெரசாவுக்கு அமெரிக்க அரசு பதக்கம் வழங்கி சிறப்பித்த நாள் இன்று... (புகைப்படம்: WION)