காதல் மன்னனாக திகழ்ந்த கமல்! முன்னாள் காதலிகளின் முழு லிஸ்ட்!

Kamal Haasan Controversial Relationships: நடிகர் கமல்ஹாசன் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி, அவர் காதலித்த மற்றும் திருமண உறவில் இருந்த பெண்கள் குறித்து பார்க்கலாமா? 

1 /7

உலக நாயகன் என ரசிகர்களால் புகழப்படும் கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள். 

2 /7

கமல், தனது இளமைக்காலத்தில் பல காதல் மற்றும் திருமண ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். 

3 /7

நடிகை ஸ்ரீதிவ்யா, கமலுடன் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இது குறித்து எங்குமே பேசவில்லை. 

4 /7

பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். காதலுடன் தொடங்கிய இவர்களின் திருமண வாழ்க்கை, 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது. 

5 /7

இந்தி நடிகை சரிகாவை கமல் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர். 

6 /7

சிம்ரனும் கமல்ஹாசனும் சில ஆண்டுகள் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. சிம்ரன் 22 வயது கமலை விட சிறியவர் என்பதால் இந்த உறவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பஞ்ச தந்திரம் பட ரிலீஸிற்கு பிறகு இந்த உறவு முறிந்ததாக கூறப்படுகிறது. 

7 /7

கமல்ஹாசன்-கௌதமி 2004ஆம் ஆண்டு முதல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இவர்களின் இந்த உறவு 2016ஆம் ஆண்டில் தங்களது உறவை முறித்துக்கொண்டனர்.