கீர்த்தி சுரேஷ் 15 வருட காதலுக்கு டும் டும் டும்.மாப்பிள்ளை ரெடி பொண்ணு ரெடி!!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கோவாவில் திட்டமிடப்பட்டுள்ளது. இருவரும் பள்ளிப் பருவத்திலேயே காதலித்து, அன்றிலிருந்து உறவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து முழு தகவல் இங்குப் பார்க்கவும்.

கீர்த்தி சுரேஷ் தன்னைச் சுற்றியுள்ள திருமண வதந்திகளால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்திய சலசலப்பு இந்த ஆண்டின் இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறது, மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் உடனான உறவை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு இந்த வதந்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்துப் படிப்போம்.

1 /8

தென்னிந்திய திரைத்துறையில் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால கணவனை அறிமுகப்படுத்தி இன்ஸ்டா போஸ்ட் பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து பழமொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

2 /8

சமீபத்தில் பேபி ஜான் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ்  படம் இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அதில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி உடை அணிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

3 /8

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கிசுகிசுப்பு பேச்சுகள் எழுந்துள்ளது. இந்த பேச்சுக்களை உறுதி செய்து தனது insta போஸ்டில் பதிவிட்டு 15 வருடக் காதல் நீடித்து தற்போது திருமணமாகப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தச் செய்தியை அறிந்த ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

4 /8

கடந்த வாரம் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்துப் பல தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் 100 சதவீதம் உண்மை உண்மையா இல்லையா என்று சந்தேகம் எழுந்தது. அச்சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

5 /8

தனியார் நிறுவன உரிமையாளர் ஆண்டனியை 15 வருடமாகக் காதலித்து வருவதாகவும் இந்த காதல் மேலும் நீடிக்கும் நீடித்து செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டின் மூலம் கீர்த்தி சுரேஷின் திருமணத்தின் நேரம் நெருங்கி விட்டதாக தெரியப்படுகிறது.

6 /8

கீர்த்தி சுரேஷ் காதலன் ஆன்டனி தட்டில் தொழில் பொறியாளர் மற்றும் கத்தாரில் பணிபுரிந்துள்ளார். பின்னர், அவர் கொச்சிக்குத் திரும்பினார், அங்கு அவர் வெனிஸ் திரைச்சீலைகளில் நிபுணத்துவம் பெற்ற வணிகத்தை நிறுவினார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவருக்கும் அடுத்த மாதம் கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

7 /8

கீர்த்தி சுரேஷ் 2898 AD கல்கியில் ஃபியூச்சரிஸ்ட் கார் ‘புஜ்ஜி’க்கு குரல் கொடுத்தார், மேலும் அவரது வரவிருக்கும் தமிழ் படமான ‘ரிவால்வர் ரீட்டா’ தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தி முதல் படமான ‘பேபி ஜான்’ ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் இவரது தரவரிசைப் படமான ‘நைன் மடக்கா’ டிரெண்டிங்கில் உள்ளது.

8 /8

கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களில் இருந்து தன்னையும் ஆண்டனியையும் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில், கடந்த 15 ஆண்டுகளாக இந்த ஜோடி ஒன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.