மேக்-அப் இல்லாமல் ரோட்டில் சுற்றிய நடிகை தமன்னா! வைரல் புகைப்படங்கள்..

Tamannaah Bhatia With No Make Up : பிரபல நடிகை தமன்னா மேக் அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamannaah Bhatia With No Make Up : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர் தமன்னா. இந்தி திரையுலகிலும் இப்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை தமிழகத்தில் பலருக்கும் பிடிக்கும். மும்பையில் வசித்து வரும் அவர், மேக்-அப் இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.

1 /7

பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவரை திரையுலகிற்கு அறிமுகமானது ‘கேடி’ படம் மூலமாகத்தான்.

2 /7

வட இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும், இவர் அதிகம் நடித்து வந்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்தான். ஆனால், இப்போது இந்தியில் அதிக வாய்ப்புகள் வருவதால் இவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

3 /7

சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். அதில் காவாலா பாடலும் அடக்கம்.

4 /7

தமன்னா, இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகரான விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

5 /7

தமன்னா, எங்கு சென்றாலும் மேக்-அப் போட்டுக்கொண்டுதான் செல்வார். ஆனால், மும்பையில் சமீபத்தில் ஷாப்பிங்கிற்கு சென்ற இவர் மேக்-அப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 /7

35 வயதாகும் தமன்னா, தற்போது ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

7 /7

தமன்னாவை மீண்டும் தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.