டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள் யார் யார்...?

India National Cricket Team: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ஆட்ட நாயகன் விருதை வென்றவர்களில் டாப் 5 வீரர்களை இங்கு காணலாம். 

இந்திய அணி தற்போது மட்டுமின்றி எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகத் தர வீரர்களை தயார் செய்து வருகிறது. இந்திய மண்ணில் மட்டுமின்றி அந்நிய மண்ணிலுமே இந்திய அணியின் ஆதிக்கம் தற்சமயம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளுக்கும் இந்திய அணி முன்னேறியது இதற்கு சரியான உதாரணமாக இருக்கும்.

 

1 /7

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வானார். இதன்மூம், அனில் கும்ப்ளேவின் எண்ணிக்கையை ரவிந்திர ஜடேஜா தாண்டியுள்ளார்.  

2 /7

அந்த வகையில், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிமுக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற டாப் 5 வீரர்களை தொடர்ந்து காணலாம்.   

3 /7

5. அனில் கும்ப்ளே: 132 போட்டிகள் - 10 விருதுகள்  

4 /7

4. ஜடேஜா: 70 போட்டிகள் - 10 விருதுகள்  

5 /7

3. விராட் கோலி: 113 போட்டிகள் - 10 விருதுகள்   

6 /7

2. ராகுல் டிராவிட்: 163 போட்டிகள் - 11 விருதுகள்

7 /7

1. சச்சின் டெண்டுல்கர்: 200 போட்டிகள் - 14 விருதுகள்