பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இன்றைய தீர்ப்பிற்கு அடிப்படையான சம்பவத்தின் புகைப்படத் தொகுப்பு...
அயோத்தியில் பாபர் மசூதி 1992இல் இடிக்கப்பட்ட வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பு நினைவலைகளாக...