தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் காதல் தம்பதிகளில் நெருக்கம் in pics

பத்மாவத் திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். இருவரும் 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களது இரண்டாவது திருமண நாள் இன்று. 

நடிகர் ரன்வீர் சிங் தனது இரண்டாவது திருமண ஆண்டு விழாவில் தனது மனைவி தீபிகா படுகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில் இத்தாலியில் எடுக்கப்பட்ட சில அழகான புகைப்படங்களை நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார். தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இருவரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகர்கள். தீபிகா படுகோன், பத்மாவத் திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். இருவரும் 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.

மனைவிக்கு திருமண வாழ்த்துத் தெரிவித்திருக்கும் ரன்வீரின் இன்ஸ்ட்ராகிராமில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

1 /13

இரு மனங்கள் முன்பே ஒன்று சேர்ந்துவிட்டாலும், திருமண பந்தத்தில் இணைந்ததை அறிவிக்கும் சடங்கே இந்த விழா

2 /13

3 /13

4 /13

5 /13

6 /13

7 /13

8 /13

9 /13

10 /13

11 /13

12 /13

13 /13