இத்தாலியில் வீடு வாங்கி வாடகைக்கு விட்ட பிரபல நடிகர்..!

ப்ராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸ், இத்தாலியில் ஒரு வீடு வாங்கி அதை வாடைக்கு விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Actor Prabhas: ப்ராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸ், இத்தாலியில் ஒரு வீடு வாங்கி அதை வாடைக்கு விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /8

ஆதிபுருஷ் படத்தில் நடித்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகன் பிரபாஸ். 

2 /8

தொடர்ந்து அதிக பட்ஜெட் பட்ங்களில் நடித்து வருகிறார். 

3 /8

ப்ராஜெக்ட் கே எனும் படத்திலும் நடிக்கவுள்ளார். 

4 /8

இவருக்கு இந்தியா முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

5 /8

பிரபாஸ் இத்தாலியில் பெரிய வீடு ஒன்றை வாங்கி அதை வாடகைக்கு விட்டுள்ளாராம். 

6 /8

இதன் மூலம் அவருக்கு மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. 

7 /8

பிரபாஸுடன் ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். 

8 /8

கமல் ஹாசனும் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.