பிரபாஸ்க்கு தொடரும் சோகம்! தமிழகத்தில் சலாரின் வசூல் இவ்வளவு தானா?

Salaar Collection Report: பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்த ஆண்டு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

 

1 /5

2023ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தான் பிரபாஸ் நடிப்பில் உருவான சலார். கேஜிஎப் புகழ் பிரஷாந்த் நீல் இந்த படத்தை இயக்க Hombale Films தயாரித்து இருந்தனர்.  

2 /5

இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை தள்ளி போனது.  பின்பு டிசம்பர் 22ம் தேதி படம் வெளியானது.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.   

3 /5

ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவு வசூலை செய்யவில்லை.  சலார் படம் உலகளவில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது.  

4 /5

இருப்பினும் சலார் படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மோசமடைந்தது.  தமிழகத்தில் படம் படுதோல்வி அடைந்துள்ளது.    

5 /5

படத்தில் இருந்த ஏகப்பட்ட பில்டப்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.  இதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.