Watch: இணையத்தை கலக்கும் தோனியின் செல்ல மகள் கியூட் டான்ஸ்!

திருமண நிகழ்ச்சியில் தோனியின் செல்ல மகள் ஆடிய நடன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

Last Updated : Jul 20, 2018, 05:56 PM IST
Watch: இணையத்தை கலக்கும் தோனியின் செல்ல மகள் கியூட் டான்ஸ்!  title=

திருமண நிகழ்ச்சியில் தோனியின் செல்ல மகள் ஆடிய நடன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் மற்றும் தொழிலதிபர் நமித் சோனி திருமணம் நடக்க உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் பல திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இதையடுத்து, நேற்று நடைபெற்ற இவர்களின் மெஹந்தி நிகழ்ச்சியில் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், கேப்டன் தோனியின் மகள் ஸிவாவின் நடனம் அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மெஹந்தி நிகழ்ச்சியில், தோனியின் மகள் ஸிவா பாடலுக்கு ஏற்ப நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட தோனியின் மகள் புகைப்படங்கள் லைக்-கை அள்ளியுள்ளது..! 

இதோ அந்த நடன வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது...! 

 

Ziva's adorable grooves! #zivadhoni #msdhoni

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

 

Trending News