VIDEO: ரொட்டி இடும் டோனியின் மகள்!

முன்னாள் இந்திய கேப்டன் டோனியின் மகள் ஸிவா ரொட்டி இடும் வீடியோ சமுக வலைதளத்தில் வைராலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Nov 24, 2017, 12:12 PM IST
VIDEO: ரொட்டி இடும் டோனியின் மகள்! title=

முன்னாள் இந்திய கேப்டன் டோனியின் மகள் ஸிவா ரொட்டி இடும் வீடியோ சமுக வலைதளத்தில் வைராலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. வீடியோ பார்க்க:-

 

Round round Roti !

A post shared by ZIVA SINGH DHONI (@zivasinghdhoni006) on

 

Trending News