வீடியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான மைதானத்தை வெளியிட்டது கத்தார்!!

2022-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7வது மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டது.

Last Updated : Nov 28, 2017, 10:55 AM IST
வீடியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான மைதானத்தை வெளியிட்டது கத்தார்!! title=

2022-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7வது மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டது.

அரேபிய நாடான கத்தாரில் 2020-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்துகிறது. இந்த போட்டிக்கான மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டுள்ளது. 

ராஸ் அபு நகரில் முற்றிலும் நவீனமயமாக இந்த மைதானம் கட்டப்படுகிறது. 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

 

 

 

Trending News