24-01-2018: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 24, 2018, 08:35 AM IST
24-01-2018: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!! title=

தமிழகத்தில் இன்று (ஜனவரி 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கிழே கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை: 22 கேரட்
1 கிராம் 2,882
8 கிராம் 23,056

தங்கம் விலை: 24 கேரட் 
1 கிராம் 3,070
8 கிராம் 24,560

வெள்ளி விலை:
1 கிராம்  41.99
1 கிலோ 41,985

Trending News