தீபாவளி 2024 விரைவில் வரப்போகிறது, அனைவரும் அதற்கான ஷாப்பிங்கில் பிஸியாக இருக்கிறார்கள். தீபாவளி தினத்தில் சில பொருட்களை யாருக்கும் பரிசாக வழங்க கூடாது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது; ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை; தீபாவளி பண்டிகை, முகூர்த்த நாட்கள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருவதாக தகவல்.
தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
சென்னை தி.நகரில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான 222 கிலோ வெள்ளிப் பொருட்களை நகைக் கடை ஊழியர்களே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate Today: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் சில மாற்றங்களை கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களை சற்று பொறுமையிழக்கச் செய்துள்ள போதிலும் விலை அதிகமான மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களின் முதல் முதலீட்டுத் தேர்வாக தங்கம் இருக்கிறது.
Silver Import Through IIBX: தகுதியுள்ள நகை வியாபரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வது போல் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் ஐஎஃப்எஸ்சி லிமிடெட் (IIBX) மூலம் வெள்ளியையும் இறக்குமதி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. 2ஆவது நாளாக விலை குறைந்துள்ள நிலையில், ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 44,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 152 குறைந்து 38,720-க்கு விற்பனையில் உள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.