தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்.!

Last Updated : Oct 12, 2017, 08:48 AM IST
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்.! title=

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் இன்றைய விலை கிராமுக்கு, ரூ. 2,836 ஆகவும், சவரனுக்கு, ரூ. 22,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,024 ஆகவும் சவரனுக்கு ரூ.24,192 ஆகவும் உள்ளது.

அதேவகையில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் இன்றைய விலை ரூ.43.07 ஆகவும், கிலோவுக்கு ரூ.43,066-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News