கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னை அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறையினரை எதிர்த்து சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Ration shop complaint, Tamil Nadu | ரேஷன் கடையில் பொருள் இருந்தும் உங்களுக்கு தரப்படவில்லை என்றால் ஒரே ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu News: நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து அவர் பேசியவற்றை இங்கு முழுமையாக காணலாம்.
Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து, அக்கவுண்டில் பணம் வரவில்லையா என்றால், பயனாளிகள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என அரசே அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.
நெல்லையில் பணத்தைத் திருப்பித் தராததால் தாய், மகன் இருவரும் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.