சில ஆண்டுகளாக இயற்கை இடற்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்காமல் பாரபட்சம் காட்டி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பேட்டியளித்த அவர், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
Heavy Rain Schools Holiday: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று இருநாள் விடுமுறை அறிவிப்பு.
அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேரத் தயாராக இல்லை என்றும், அதனுடைய வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமியின் விரக்திப் புலம்பல் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன் என்பதைத் தாண்டி துணை முதலமைச்சர் ஆனதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.
அதிமுக பலமாகத்தான் இருப்பதாகவும், வேண்டுமென்றே அதிமுக உடைந்துவிட்டதாகச் சொல்லி திமுக நாடகம் போடுவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கிவிடுவோம் என்று கூறிய சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு காவல் நிலையத்தில் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நகரீஸ்வரர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது; ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை; தீபாவளி பண்டிகை, முகூர்த்த நாட்கள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருவதாக தகவல்.
Thirumavalavan News | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல் முருகன் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி, அவர் அருந்ததியர்களுக்காக எதுவும் இதுவரை செய்யவில்லை என காட்டமாக விமர்சித்துள்ளார்.
உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
Savukku Shankar | சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல காவல்துறை சதித்திட்டம் தீட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.