துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் நிலையில், இரவு பகலாக பணிகள் தீவிரம் அடைந்துள்ளது குறித்து செய்தியாளர் சிவராமன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்.
Extra Holiday For Diwali: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Free Ration Card Camp In Tamil Nadu: ரேஷன் அட்டை விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களை பெற ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ளுங்கள்.
Puducherry Schools Colleges Holiday: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Tamil Nadu Latest News: தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரியைப் பாடாமல் விட்டதற்கு, தனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகளை எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யபட்டுள்ளதாக தமிழக செய்தி துறை அமைச்சரும் நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் நீட் தேர்வு மையத்தில் அங்கு படிக்கும் மாணவர் மீது மிகக் கடுமையாக தாக்கியத்தை தொடர்ந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்
Tiruchendur Murugan Temple : திருப்பதி கோவிலில் இரவு தங்குவது போல் இனி திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் இரவு குடும்பத்தோடு தங்கலாம். புதிய தங்கும் விடுதிகளை இந்துசமய அறநிலையத்துறை கட்டியுள்ளது.
State Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Hindi Month Celebration Controversy: இந்தி பேசாத மாநிலங்களில் 'இந்தி மாதம்' கொண்டாடுவது என்பது பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி என்றும், அதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.