State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
DA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் கணக்கிடப்படும்.
7th Pay Commission: இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் ஊதியக் குழு நன்மைகள் எப்போது தங்கள் ஊதியத்தில் வந்து சேரும் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உட்பட பல வகையில் ஊழியர்களின் ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.